5/13/12

எனக்குள் நீ..






என்னை பிரிந்து சென்று 

இத்தனை வருடங்கள் ஆனபின்னும்,

இன்றும்..

நீ

எனக்குள்

இருப்பதை உறுதி செய்தது,

எரிந்த


சுருட்டின் புகை..!

No comments:

Post a Comment